பொரு poru, பெ. (n.)
. உவமை
smile (பிங்);
2. ஒப்பு
equality.
பொருவாகப் புக்கிருப்பார் (தேவா. 780, 11);
3. எதிர்த்தடை
obstacle.
ஆறுசமயங்கட் கொல்லாம் பொருவாகி
நின்றானவன் (திவ். திருவாய் 9,48);