பொரு பொரு-த்தல் boruboruttal, செ.கு.வி. (v.i.)
1. அறத்தீய்தல்; to be liable to crumbling from too much frying.
2. முணுனுணுத்தல்; to mutter in dissatisfactOn.
[பொருபொரெனல்→ பொருபொரு]