பொருவு

பொருவு poruvu, பெ.(n.)

   ஒப்பு; resemblance comparison.

பொருவற்றா ளென்மகள் (திவ்.திருநெடுந் 19);

     [பொரு → பொருவு]