பொருவு-தல் poruvudal, செ.குன்றா.வி. (v.t.)
1, ஒத்தல்; to equal, compare.
உன்னைப் பொருவு முனிவோர் (கந்தபு. திருக்கல். 55);
2. உராய்தல்; to rub.
விற்கொணான் பொருவுதோள்’ (கம்பரா. நிந்தனை. 52);
பொருவு-தல் poruvudal, செ.கு.வி. (v.i.)
1. நேர்தல்; to happen.
போன்றன. வினய தன்மை பொருவியது’ (கம்பரா. இரணிய 152);
[பொரு → பொருவு]