பொருவுசாரம் poruvucāram, பெ. (n.)
பொறாமை (இ.வ.);; envy, jealousy.
[பொருமு + விசாரம்]
[பொருவிசாரம் → பொருவுசாரம்]
Skt. Vcåra → த. விசாரம்