பொருவிலி

பொருவிலி poruvili, பெ. (n.)

   1. ஒப்பிலி,

 one without equal.

   2. சிவபிரான் (சங்.அக.);; siva.

     [பொருவு + இல் + இ]

     ‘இ’ ஒ. ஈறு