பொருள் தெரியா ஒலிகள்

கடலொலி, சங்கொலி போல்வன பொருள் புலப்பட மாட்டாத ஒலிகள். (தொ.எ. 1நச். உரை)