பொருள்விலையாட்டி poruḷvilaiyāṭṭi, பெ. (n.)
விலைமாது; prostitute.
வருணக்காப்பிலள் பொருள் விலையாட்டி யென்று (மணிமே. 5, 87.);
[பொருள் + விலையாட்டி]