பொருள்செய்-தல் poruḷceytal, செ.குன்றா.வி. (v.t.)
1. மதித்தல்; to treat with regard, esteem highly someot.
நான் உன்னைப் பொருள் செய்வேன்
பொருள்செய்-தல் poruḷceytal, செ.குன்றா.வி. (v.i.)
செல்வந் தேடுதல்; to acquire wealth.
பொருள் செய்வார்க்கு மஃதிடம்’ (சீவக. 77);
[பொருள் + செய்]