பொருள்கோள் poruḷāḷ, பெ. (n.)
1. ஆற்று நீர் மொழி மாற்று நிரனிறை, விற்பூட்டு தாப்பிசை அளைமறிபாப்பு, கொண்டுசுட்டு அடிமறிமாற்று என எண் வகையாகச் செய்யுட்குப் பொருள் கொள்ளும் முறை:
modes of construing verses, of which there are eight, viz.,
yārru-nir, moli-mārru, niranirai, vir-pūțțu, tāppišai, aļai-maripāppu,
kondu-kuttu, adimari-mārru
2. ஒருவகைத் திருமண முறை; a kind of marriage.
[பொருள் + கோள்]