பொருளதிகாரம்

அகம் புறம் முதலியவற்றைக் கூறும் தொல்காப்பியம். (திவா. பக்.232.)இலக்கணவிளக்கம் என்ற நூலின் மூன்றாம்பகுதி. சொல்லதி காரத்தைஅடுத்து நிகழ்வது இது.