பொருமுகவெழினி

பொருமுகவெழினி porumugaveḻiṉi, பெ. (n.)

அரங்கின் இரண்டு வலத்துணிடத்தும் பொருந்திய உருவுதிரை (சிலப். 3,109);,

 curtain between the pillars to the right of the stage.

     [பொரு + முகம் + எழினி]