பொருப்பெறிந்தான்

 பொருப்பெறிந்தான் poruppeṟindāṉ, பெ. (n.)

   முருக்க் கடவுள் (உரி.நி);; skanda, as one who pierced the krauñca hill with his spear.

     [பொருப்பு + எறிந்தான்]