பொருப்பு poruppu, பெ. (n.)
1. மலை; mountain.
வரைத்தா ளருவிப் பொருப்பின்’ (மதுரைக், 42.);
2. பக்கமலை; spur of a range of hills.
சாரற் பொருப்பிட்த்தே” (திருக்கோ, 293);
[பல் → பரு → பொரு → பொருப்பு]