பொருபொரெனல்

பொருபொரெனல் boruboreṉal, பெ. (n.)

   1, தீய்த்தற்குறிப்பு; crumbling.

   2. முணுமுணுத் தற்குறிப்பு; muttering.

     [பொருபொரு + எனல்]