பொருந்(நு)-தல் porunnudal, செ.கு.வி. (v.i.)
1. பொருந்துதல் (நன்.137);; to be suitable.
2. உடன்படுதல் (வின்.);; to agree consent.
[பொருந்து → பொருந்]