பொருந்துமாறு porundumāṟu, பெ. (n.)
பகுத்தறிவு உத்தி (அல்லது); கோட்பாடு
ratiocination.
பொருந்து மாற்றானு! புலாலுண்டல் இழிந்ததென்பது (குறள், 25 உரை);
[பொருந்து + ஆறு]