பொருந்திவிடு-தல்

பொருந்திவிடு-தல் porundiviḍudal, செ.கு.வி. (v.i.)

   1. ஒடிந்த எலும்பு முதலியன கூடுதல்; to join, as broken bones.

   2. ஒப்பந்தமாதல்; to be stipulated.

     [பொருந்தி + விடு]