பொருந்திவாங்கு-தல் porundivāṅgudal, செ.குன்றா.வி. (v.t.)
மனமிசைந்து விலைக்கு வாங்குதல்(வின்.);; to purchase after having agreed about the price.
[பொருந்து – வாங்கு- ]