பொருந்திக்கொடு porundikkoḍu, செ.குன்றா.வி. (v.t.)
ஒப்பந்தத்தின் மேல் வேலை யிடுதல்(வின்.);; to give a work on contract.
[பொருந்தி + கொடு]