பொருந்தார்

பொருந்தார் porundār, பெ. (n.)

   பகைவர்; enemies.

பொருந்தார் கைவேல் நுதிபோல் பரல்பாய’ (திவ்.பெருமாள்.9,5);

     [பொருந்து + ஆ +ர்]

     ‘ஆ’ எம.இ. புணர்ந்து கெட்டது.

ர் ப.பா. ஈறு.