பொருந்தாமை porundāmai, பெ. (n.)
1. இணக்கமின்மை; disagreement,Incongruity.
2. வெறுப்பு (யாழ்.அக.);,
hartred disgust.
[பொருந்து + ஆ + மை]
ஆ’ எம.இ.