பொருந்தவிடு–தல் porundaviḍudal, செ.குன்றா.வி (v.t.)
இணக்குவித்தல்; to reconcle.
இரண்டு தலைக்கும் உறவாய்ப் பொருந்தவிடச் சென்று (ஈடு.46,1);
[பொருந்து + விடு]