பொருந்தலன்

பொருந்தலன் porundalaṉ, பெ. (n.)

   பகைவன்; foe, enemy.

பொருந்தலனாகம் புள்ளுவந் தேற (திவ். பெரியதி. 10,9,8);

     [பொருந்து + அல் + அன்]

அல்’ எம.இ.