பொருந்தர் porundar, பெ. (n.)
1. நெய்வோர் (வின்.);,
weavers, as joining threads (w);.
2. கூடை முதலியன முடைவோர் குடா)
makers of mats and baskets.
[பொருத்தர் → பொருந்தர்]