பொருநை porunai, பெ. (n.)
1. தாமிரபரணி; the river tāmiraparani.
“குமரி பொன்னி வகை பொருநை நல்லாறு” (குமர. பிர.மீ னா, பிள்.11);
2. ஆன் பொருநை (திவா); பார்க்க;see anporunas a river in the cera country, (திவா.);.
[பொரு → பொருநை]