பொருநைத்துறைவன் porunaittuṟaivaṉ, பெ, (n.)
1. சேரன் (பிங்.);; cēra king, as lord of the AD porunal river.
2. பாண்டியன்; pandya king, as lord of the Tamiraparani river.
பொருநைத் துறைவன் பொற்பாவாய்
புது நீராடி யருளுகவே (குமர. பிர. மீனா, பிள். 88);
[பொருநை + துறைவன்]