பொருநாறு

 பொருநாறு porunāṟu, பெ. (n.)

பொருநராற்றுப் படை பார்க்க;see porunar-ātru-p-padai.

முருகு பொருநாறு பாணிரண்டு’ (பத்துப் பாட்டு, தனிப்பா);

     [பொருநர் + ஆறு→ பொருநன்]

     [பொருநராறு → பொருநாறு]