பொருநல்

பொருநல் porunal, பெ. (n.)

   பொருநையாறு; the river porunai.

பொருநல் வடகவை வள்டொலை வில்லி மங்கலம்(திவ். திருவாய். 6, 5,8);

     [பொருநை – பொருநல்]