பொருநராற்றுப்படை porunarāṟṟuppaḍai, பெ. (n.)
சோழன் கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியதும் பத்து பாட்டினுள் ஒன்றுமான ஆற்றுப்படைநூல்:
poem an cólan karikār-peruvalattān is pattu-p-pattu by muda-t-tama-k-kanniyār.
[பொருநர் + ஆற்றுப்படை]