பொருத்தோலை

பொருத்தோலை poruttōlai, பெ. (n.)

   1. பொருத்தக் கடுதாசி (யாழ்.அக); பார்க்க

   2. கூரைமோடு பொருத்திக் கட்டும் ஒலை(நாஞ்.);,

 plaited palm leaves over the ridge of a roof.

     [பொருத்து + ஓலை]