பொருத்து-தல்

பொருத்து-தல் poruddudal, செகுன்றா.வி. (v.t.)

   1. பொருந்தச்செய்தல்; to fit adapt.

சந்துகள் புல்லறப் பொருத்துவ தொன்று’ (கம்பரா. மருத்துமலை. 90);

   2. உடன்படுத்துல்; to induce consent.

பொருடருத்துல் யின்று பொருத்தி'(அரிச், பு. வஞ்ச. 8);

   3. கூட்டுதல்; to cause to agree, to reconcile.

பிரிந்தார் பொருத்தலும் வல்ல தமைச்சு (குறள், 633);

   4. வேலைக்கமர்த்துதல்(வின்);; to engage for labour.

   5. அமையச் செய்தல்(வின்);; to brig over, as to a party or an opinion.

   6. இரு பொருள்களை இசைத்தல்:(பிங்.);

 to jointogether, knit, unite.

   7. விளக்கேற்றுதல்; to kindle.

   8. போர் மூட்டுதல்,

 to stir up, as to a fight.

வாரணம் பொருத்து வாரும்’ (கம்பரா, நாட்டுப். 16);

     [ பொருந்து → பொருத்து ]