பொருத்துவிடு-தல்

பொருத்துவிடு-தல் porudduviḍudal, செ.கு.வி. (v.i.)

   1. உடன் மூட்டுப் பிசகுதல்; to be dislocated, disjoined.

   2. இணக்கமறுதல்; tc become separate.

     [பொருத்து + விடு→தல்]