பொருத்தம் பார்-த்தல் poruttambārttal, செ.குன்றா.வி. (v.t.)
மணமகன் மணமகளின் திருமணப் பொருத்தம் பார்த்தல்; to examine the agreement of horoscopes of a bride and bridegroom.
[பொருத்தம் + பார்-]