பொருத்தச்சக்கரம்

 பொருத்தச்சக்கரம் poruttaccakkaram, பெ. (n.)

   மணமக்களின் விண்மீன் பொருத்தம் பார்க்கும் சக்கரம்(வின்.);; diagram to ascertain the agreement between the naksatras of the bride and bridegroom.

     [பொருத்தம் + சக்கரம்]