பொருத்தக்கடுதாசி poruttakkaḍutāci, பெ. (n.)
திருமணம் முதலிய செய்திகள் குறித்த ஒப்பந்த முறி(வின்.);; written contract, as in a marrigage.
[பொருத்தம் + கடுதாசி]