பொருது-தல் porududal, செ.கு.வி. (v.i.)
1. ஒன்றுதல்;(யாழ்.அக.);
to be joined, combined, united with.
2. போர் செய்தல்; to fight, contend.
[புல் → பொல்→ பொர்→பொரு.]