பொருண் மொழிக்காஞ்சி poruṇmoḻikkāñji, பெ. (n.)
1. உயிர்க்கு இம்மை மறுமைகளில் உறுதி தரும் பொருளை ஒருவனுக்குக் கூறுதல் பற்றிய புறத்துறை (புறநா 24, துறைவிளக்கம்.);; theme describing the principle of conduct that ensure happiness in this life and the life to come.
2. முனிவர் தாம் தெளிந்த மெய்ப்பொருளை விரும்பிக் கூறுதல் பற்றிய புறத்துறை (புவெ10.காஞ்சிப்);
3 theme of sages describing the basic truths of their experience.
[பொருண்மொழி + காஞ்சி]