பொருண் மயக்கம் poruṇmayakkam, பெ. (n.)
தன் பொருளிற் lராது பிறி தொன்றன் பொருளின் கண்ணும் உருபு வருகை; use of a particular case ending appropriate to the sense intended, though different from the proper grammatical case ending.
[பொருள் + மயக்கம்]