பொருண்மொழி

பொருண்மொழி poruṇmoḻi, பெ. (n.)

   1. மெய்யுரை சொல்; truthful utterance.

பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன் மின் (சிலப் 30, 192);

   2. உச்சரிப்பு மந்திரம் (சிலப். 10, 100, அரும்.);

 mantra, incantation.

     [பொருள் + மொழி]