பொருண்மை

பொருண்மை poruṇmai, பெ. (n.)

   1. கருத்துப் பொருள்; meaning, purport or subject-matter of a work.

போதயோகின் பொருண்மையைக் காட்டுழி'(கந்தபு:மேருப். 66);

   2. பொருணிலை,1 (தொல். சொல். 236, சேனா); பார்க்க; porumal.

     [பொருள் + மை]