பொருண்முரண்ணி

 பொருண்முரண்ணி poruṇmuraṇṇi, பெ. (n.)

   பொருள் முரண்படத் தொடுக்கும் அணிவகை (யாழ்.அக);; antithesis.

     [பொருள் + முரணணி]