பொருண்முடிவு poruṇmuḍivu, பெ. (n.)
1. செய்தி முடிவு; termination of a topic.
2. முடிந்த கருத்து; substance of a discourse.
3. பயனிலை(வின்.);; predicatcm, as completing the sense.
4. பொருள் முற்றிய சொற்றொடர்(வின்.);; complete sentence.
[பொருள் + முடிவு]