பொருண்மன்னன் poruṇmaṉṉaṉ, பெ. (n.)
செல்வக்கிழவன் (குபேரன்);; kubera, as king of wealth.
பொருண் மன்னனைப் பற்றிப் புட்பகங் கொண்ட மருண் மன்னனை யெற்றி (தேவா. 748, 11);
[பொருள் + மன்னன்]