பொருணூல்

பொருணூல் poruṇūl, பெ. (n.)

   1. அகப் பொருளைப் பற்றிய நூல்; treatise on the characteristies of love poetry.

ஒங்லிய பொருணூ லன்பி னைந்தினையென்றெடுத்த (திருவாலவா. 15, 12);

   2. பொருளியல் (பெருங். உஞ்சைக். 34, 91);

 economics.

பொருணூலாயும் புலவோர்

     [பொருள் + நூல்]