பொருணிலை poruṇilai, பெ. (n.)
1. பொருளின் றன்மை,
quality, nature.
எதிர் மறுத்து மொழியினும் பொருணிலை திரியா’ (தொல். சொல். 107);
2. பொருண் முடிவு; 3. (யாழ்.அக); பார்க்கsee porun-mudivu.
[பொருள் + நிலை]