பொருணான்கு

 பொருணான்கு poruṇāṉku, பெ. (n.)

   அறம் பொருள், இன்பம், வீடு என நால்வகைப்பட்ட உறுதிப்பொருள்; Objective worthy of humar pursuit foru in number wizaram, porul inbam vidu.