பொருட்பெயர் poruṭpeyar, பெ. (n.)
1. பொருளடியாகப் பிறந்த பெயர்ச் சொல்;(நன் 132);; noun derived from the name of a concreate object.
2. ஒரு பொருளுக்கு உரியபெயர்; name of a thing.
[பொருள் + பெயர்]