குழையன் குழையள் குழையர் குழையது, குழையன குழையேன் குழையேம்குழையாய் குழையீர் – என இவ்வாறு வருவன ‘இப்பொருளினை உடையார்’ என்னும்பொருண்மைப் பொருட் பெயர்ப் பகுபதம். (நன். 133 மயிலை.)