பொருட்பிறிதின் கிழமை

 பொருட்பிறிதின் கிழமை poruṭpiṟidiṉkiḻmai, பெ. (n.)

   ஒரு பொருளுக்குத் தன்னினும் வேறானதனோடு உள்ள உரிமை (சங்.அக.);;     [பொருள் + பிறிதின்கிழமை]